சில்லித்தனமா மாட்டிக்கிட்டார்

அப்பா: ஏன்டா ரமேஷ், இவ்வளவு கம்மியா மார்க்கும் ரேங்கும் எடுத்திருக்க?

ரமேஷ்: ஏனப்பா! நீங்கள் ரொம்ப நல்லா மார்க், ரேங்க் எடுப்பிங்களா?

அப்பா: உன் பாட்டியைக் கேட்டுப் பார். எல்லாத்துலையும் முதல் ரேங்க் நான் தான்.

ரமேஷ்: ஆனால், இது உங்களுடைய ரேங்க் கார்ட்டுதான். பாட்டி எடுத்துக்கொடுத்தாங்க.

திரு! திருவென்று முழித்தார் அப்பா.

எழுதியவர் : ம. அரவிந்த் சகாயன் (4-Mar-16, 9:07 am)
சேர்த்தது : ம அரவிந்த் சகாயன்
பார்வை : 260

சிறந்த நகைச்சுவைகள்

மேலே