விழுதுகள்

விட்டுவிட்டன விழுதுகள்,
வேறிடத்தில் ஆலமரம்-
முதியோர் இல்லம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Mar-16, 6:09 pm)
பார்வை : 73

மேலே