உனக்காக மட்டும்
நவரசத்தையும்
நடிப்பில் காட்டினாய்
புன்னகையால்
புதுக் கவிதை படைத்தாய்
நீ நடித்த கதாபாத்திரங்களில்
கணம் இருந்தது
உனக்குள் கணம்
ஒருநாளும் இல்லை
நடிப்பின் இதயமே
நீ மறையவில்லை
எங்களின் மனதில்
விதைக்கப்பட்டிருக்கிறாய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
