பெண்மைக்கே உரியது

இருப்பதை "கொடு",
இல்லாததை "தேடு",
"உழைப்பதை" உண்டு மகிழ்,
"உயர்வை" உற்றுப்பார்,
"தவறுகளை" உனக்குள் அடக்கு,
செய்வதை "திருந்த" செய்,
"விடியலை" நோக்கி பயணித்து பார்,
விடிந்ததும் "உன்னை" நீ அறிவாய்,
நீ தான் "பெண்" என்று...!

எழுதியவர் : Gkanesh (8-Mar-16, 7:57 am)
பார்வை : 1924

மேலே