கடிகாரம்

கரை ஓரம்
கண்ணீருடன்
கண்ணம்மா..
ஆறுதல் சொல்ல
அலைகள்...
வந்து போனது

எழுதியவர் : -ஐ- (16-Mar-16, 11:41 pm)
சேர்த்தது : ஐயெழுத்து
Tanglish : kadikaaram
பார்வை : 937

மேலே