நினைத்தேன்

அவள் புன்னகை என்னை பல சோகமான நிமிடங்களில் இருந்து மீட்டுள்ளது

அதைக் காணவே நான் தினம் தோறும் அவள் பின்னே கடல் அலையாய் அலைந்தேன்

அவளைக் கண்டதெல்லாம் காதல் ஆனது
கடைசியில் என் நிலைமை கலைக்கரையானது அவள் நினைவுடன் .

படைப்பு:-
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (17-Mar-16, 8:25 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : ninaithen
பார்வை : 594

மேலே