அதிசயம்

கவிதையே
கவிதை எழுதிய
அதிசயம்
உன் குறுஞ்செய்தி!

எழுதியவர் : வேலாயுதம் (17-Mar-16, 2:36 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : athisayam
பார்வை : 118

மேலே