நெஞ்சில் அவள் நினைவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆம் அவள் விட்டு சென்ற நினைவுகள் என் நெஞ்சை விட்டு செல்லாமல் இருக்க கவனமாக பார்த்து கொண்டிருக்கிறேன்
இழப்பதற்கு ஒன்றுமில்லை
நான் இருப்பதற்கும் ஒன்றுமில்லை
அவள் சென்றது என்னால் - நான் இருப்பது அவளால். ..
எதிர் பார்த்து காத்திருக்கிறேன் மரணத்தை காண என்று தனியும் இந்த தாகம்