மொழி

எண்ணிலடங்கா கவிதைகள் - உன்
கண்ணிலடங்கிக் கிடப்பதை எண்ணி
வியக்கிறேன்.. தமிழே!

எழுதியவர் : விநாயகன் (21-Mar-16, 10:59 pm)
சேர்த்தது : விநாயகன்
Tanglish : mozhi
பார்வை : 392

மேலே