தமிழரங்கம்

சந்தங்கள் சதிராடும் செந்தமிழ் அரங்கினிலே
சொல்லும் பொருளும் இசைந்தாடும் தமிழ் கவிதையிலே
ரகசியங்கள் பொதிந்த சித்தர் தமிழ்ப் பாக்களிலே
ஆனந்த தமிழரசர் ஆடும் பொன்னம்பலம் கண்டேனே !

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (17-Mar-16, 7:28 pm)
சேர்த்தது : Rajagopalan Kumar
பார்வை : 106

மேலே