புத்தக மூட்டை சுமக்கும் தாய்

மழை பெய்து ஓய்ந்தது,
பள்ளி செல்லும் சிறுவன், சிறுமி,
புத்தக மூட்டை சுமக்கும் தாய்,
நுழைவாயில் கிராதியில் சொட்டும் நீர்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Mar-16, 3:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 93

மேலே