குறுங்கவிதை புன்னகைக் கோல இதழே

குறுங்கவிதை புன்னகைக் கோல இதழே
நெடுங்கவிதை நீண்ட கருநீலத் தேன்விழிகள்
பூங்கவிதை உன்கலைந் தாடும் மலர்க்கூந்தல்
காதல் கவிதைநீ யே !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Mar-16, 10:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே