தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 21 - = 53

“உள்ளூரூ ஜோடி ஓடையிலே
ஓடி விளையாடுதே...!
ஈரூயிர் ஒன்று சேரயிலே
மோக மழை தூவூதே..!

காதல் விளக்குகள் நாலாபுறமும்
ஜோதி வீசுதே..!
காவிய கண்கள் காதல்வனத்தில்
ஓவியம் தீட்டுதே..!

தாளம் தப்பிய ராகம் –
சுதி குறைந்து போகும்.!

நாணம் நிறைந்த தேகம் –
காம விருந்து பறிமாறும்!

பெண்மையின் ஆழம் அறிய
ஆண்மையின் அறிவு முயலும்..!

ஆன்மீகத்தில் ஈடுபட்டாலும்
அந்த ரகசியம் தெரியாது வெளிய..!

பெண்மடி அரைப்படி வெண்மை கறந்திட
வலிமை நன்கு வேண்டும் !

அதற்கு உண்ணும் உணவினில் ஊட்டச்சத்து
அதிகம் சேர்த்திட வேண்டும் !

விதைக்கும் விதைகள் விரயமாகாமல்
பார்த்து விதைத்திட வேண்டும் !

இதற்கு பாடமும் இல்லை பயிற்சியும் இல்லை
தானாய் பழகிக்க வேண்டும் !

எழுதியவர் : சாய்மாறன் (28-Mar-16, 10:28 pm)
பார்வை : 85

புதிய படைப்புகள்

மேலே