மதுப்பிரியா

என்னங்க உங்க அஞ்சாவது பெண் கொழந்தைக்கு மதுப்பிரியா-ன்னு பேரு வச்சிருக்கீங்க?

புராணக் கதையில சொல்லப்படற அரக்கன் நரகாசுரன் அழிந்த நாளை நம்ம மக்கள் வெடி வெடித்து இயற்கையன்னைக்கும் எல்லா உயிரினங்களுக்கும் சகிக்க முடியாத இடையூறு பண்ணிக் கொண்டாடறாங்களே அது பாராட்டத் தகுந்த கொண்டாட்டமா?
@@@
நாங் கேட்ட கேள்விக்கும் உங்க பதிலுக்கும் என்ன சம்பந்தம்?

@
அய்யா நா டாஸ்மாக்கின் தீவிர ஆதரவாளனா இருந்து யாருக்கும் தொந்தரவு தராத பெருங்குடிமகனா 10 வருசம் வாழந்திட்டேன். அய்யா என்னோட அஞ்சாவது பொண்ணு பொறந்ததும் நா குடியை அடியோட மறந்திட்டேன். எம் பொண்ணோட ராசி அப்பிடி. நான் குடியைக் கெடுக்கும் குடியை விட்டொழிக்கக் காரணமா இருந்த என்னோட அஞ்சாவது பொண்ணுக்கு மதுப்பிரியா -ன்னு பேரு வச்சிட்டேன். மதுப்பிரியா-ன்னா தேன்விரும்பி/இனிப்பு விரும்பின்னு அர்த்தம். மதுங்கற அர்த்தமும் மதுவுக்கு உண்டு அந்த வட மொழிச் சொல்லுக்கு.
@@@
அடடா,அப்பிடியா. அப்ப மதுப்பிரியாங்கறது நல்ல அருமையான ஸ்வீட் நேம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி: விக்கிப் பீடீயா
Madhu (Hindustani: मधु or مدهو) is a word used in several Indo-Aryan languages meaning honey or sweet. It also means mead and is used for alcohol. The word originates in Sanskrit and has cognates in most Indo-European languages.

எழுதியவர் : மலர் (29-Mar-16, 1:08 am)
பார்வை : 99

மேலே