EMI_தவணை முறை தேர்ச்சி

நீங்க தயாரிக்கப் போற அடுத்த படத்தோட பேரு என்னஙக அய்யா?
==========
பலமுறை பல்டி அடிச்சு, விழுந்து, பொரண்டு ஒண்ணுமே தெரியாம தேர்ச்சி பெற்று வர்ற மாணவர்களைப் பத்தின உருக்கமான கதையைத் தான் நா படமாக்கப் போறேன். அதனால அந்த படத்துக்கு EMI-தவணை முறை தேர்ச்சி -ங்கற பேர தயாரிப்பாளர்கள் சங்கத்திலே பதிவு பண்ணீட்டன்ய்யா.
=====
நீங்க தேர்வு செஞ்சிருக்கற கதைக்கு ஏத்த அருமையான பேருங்கய்யா. அந்தப் படம் கண்டிப்பா வெள்ளி விழாக் கொண்டாடி உங்களுக்கு வசூலை அள்ளிக் கொட்டப் போகுதங்கய்யா.

எழுதியவர் : மலர் (29-Mar-16, 10:49 pm)
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே