வேறு வேறு

பிரிய வழி தேடி
பிரிவு காணா பிணைப்பில்
பழையதோர் பாசாங்கில்
பற்றியெரிகிறது வானம்
அணைத்து
ஆறுதல் கூற முனைந்து
துள்ளி அலைகிறது மேகம்
அதனதன் அழகு
அதனதில் அழகு

எழுதியவர் : பிரத்யுக்ஷா பிரஜோத் (30-Mar-16, 3:27 pm)
Tanglish : veru veru
பார்வை : 45

மேலே