பரிசு
நினைவாய் வைத்திருக்கிறாள்
ரகசியமாய் இன்னும்
கல்யாணப் பரிசுப் பொருள்.
*
கொண்டை வைத்துள்ள பெண்ணிடம்
போலீசார் சோதனை
வெடிகுண்டு வதந்தி.
ந.க.துறைவன்.
நினைவாய் வைத்திருக்கிறாள்
ரகசியமாய் இன்னும்
கல்யாணப் பரிசுப் பொருள்.
*
கொண்டை வைத்துள்ள பெண்ணிடம்
போலீசார் சோதனை
வெடிகுண்டு வதந்தி.
ந.க.துறைவன்.