இரண்டு அத்தியாயங்கள்
இரண்டு அத்தியாயங்கள்
அத்தியாயம் ஒன்று
'காதல்'
நான் கதாநாயகன்
அத்தியாயம் இரண்டு
'கல்யாணம்'
நான் கதையில் இல்லை
இரண்டு அத்தியாயங்கள்
அத்தியாயம் ஒன்று
'காதல்'
நான் கதாநாயகன்
அத்தியாயம் இரண்டு
'கல்யாணம்'
நான் கதையில் இல்லை