புள்ளி
*.
புள்ளியிலிருந்து தான் தொடங்குகிறது
முதலில் எந்தக் கோடும்
அடுத்தப் புள்ளி. அதற்கடுத்தப்
புள்ளியென
எந்தப் புள்ளியை
இணைத்து விட்டாலும்
இன்னொரு புள்ளியை
இணக்கின்றது மற்றொரு கோடு.
புள்ளியை
இணைப்பது கோடுகள் எள்றாலும்
கோட்டிற்குப்
புள்ளி தான் மையப் பிறப்பிடம்
*