அம்மாவின் தோசை

அம்மாவின் தோசை

அம்மா சுட்டுவைத்த அழகான தோசை
அம்புலியின் வடிவத்தில் அமைந்த தோசை
அருமையாக சுவைக்கும் அரிசிமாவு தோசை
அவனியெங்கும் மணக்கும் இந்த சிறிய தோசை
விண்டு விண்டு சுவைக்க மனதை தூண்டும் தோசை
துண்டு துண்டாக வாயில் இட கரையும் நெய்தோசை
வயிற்று பசி தீர வைக்கும் இந்த நல்ல தோசை
சூரியன் மறையும் நேரம் சூடாக இருக்க
பாத்திரத்தில் அம்மா மூடிவைத்த தோசை
திண்பதற்கு எந்நேரமும் ஆசை.

எழுதியவர் : கே என் ராம் (9-Apr-16, 8:19 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 70

மேலே