ரோஜா

முள்ளில்லா ரோஜாவைப்
பறிக்க முயன்றேன்
முயற்சி என்றப்
பாடத்தைக்
கற்றுக் கொண்டேன் !!!

பறிக்க முயன்றேன்
பாடத்தைக் கற்றேன் !!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (10-Apr-16, 11:10 pm)
Tanglish : roja
பார்வை : 81

மேலே