அவசர ஊர்தி

உயிருக்குப் போராடும் இருதய நோயாளி
ஏற்றிச்சென்றது அவசர ஊர்தி
மருத்துவமனை செல்லுமுன் நின்றுவிட்டது பழுதாகி!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Apr-16, 2:31 am)
Tanglish : avasara oorthi
பார்வை : 176

மேலே