தாக்குதல்

தாஜ்மகாலைத் தரைமட்டமாக்கினான்,
மரம் வெட்டுபவன்-
மரத்தில் காதலர்கள் பெயர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Apr-16, 6:51 am)
பார்வை : 84

மேலே