வைரமுத்துக்கவிதை

அவள்
காதில் வைரத்தையும்
காலில் முத்தையும்
அணிந்துரையாய்
அணிந்து நடக்கும்
வைரமுத்துக் கவிதை

எழுதியவர் : குமார் (17-Apr-16, 7:29 am)
பார்வை : 297

மேலே