தாயை மறத்தல் தகுமோ

தன்மொழி தான்மதியான் பின்மொழி பித்தாய்
மதிமயக்கம் நாத்தயக்கம் நன்மொழி நல்கவே
முதற்மொழி தாய்மொழி செழுமை கொழிக்கவே
நம்தாயை மறத்தல் எண்ணுதல் தகுமோ?

எழுதியவர் : செல்வா.மு(தமிழ் குமரன்) (18-Apr-16, 11:56 am)
பார்வை : 112

மேலே