என்றும் எந்தன் உயிரில் நீயே நாதா இறைவனே சாட்சி

என்றும் எந்தன் உயிரில் நீயே நாதா இறைவனே சாட்சி

இலைகள் தவழும் நேரம்
இமைகள் மூடினாலும்
இதழ் மட்டும்
இயம்புமே
இதயனை(நாதன்)
இமைகளும் விழையுமே
இமயனை
இது காதலா
இது காதலா
இது மோதலா
இதயத்தின் சாதலா

*கண்கள் காணுவது காட்சி
மனகண்ணில் தோன்றுவது ஆட்சி
என்றும் எந்தன் உயிரில் நீயே (கணவரே)
இறையே சாட்சி*


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Apr-16, 6:32 pm)
பார்வை : 125

மேலே