டெய்லி இரண்டு சப்பாத்தி

தரணி : டாக்டர் வெயிட் கூடிட்டே
போகுது என்ன பண்றது.??
.
டாக்டர் : "டெய்லி இரண்டு சப்பாத்தி
சாப்பிடுங்க..!"
.
தரணி : சாப்பிட்டத்துக்கு அப்பறமா
இல்ல சாப்பிட்டுறதுக்கு
முன்னாடியா டாக்டர்.??
.
டாக்டர்.: ??!

எழுதியவர் : செல்வமணி (22-Apr-16, 12:36 pm)
பார்வை : 180

மேலே