லேட்டே தொடரும்
என்ன இன்னைக்கு சீக்கிரமா ஆபீஸ் வந்துட்டீங்க?
ஓ அப்படியா? என் கடிகாரம் கொஞ்சம் ஃபாஸ்ட்டா ஓடியிருக்கும்.. தப்பா நினைச்சுக்காதீங்க... நாளை முதல் பழையபடி லேட்டே தொடரும்...
?!??!?!?