குறட்டாழிசை

எழுகின்ற எண்ணங்கள் எல்லாம் எழுத்தில் பதித்தால்
விழித்தெழுவார் கண்டு படித்திடுவார் மக்கள்

எழுதியவர் : (22-Apr-16, 1:00 pm)
பார்வை : 44

மேலே