வேர்களும் விழுதுகளும்

22.05.2016 அன்று
வேர்களும் விழுதுகளும்
சங்கமம்.
மூன்றாம் தலைமுறை
முத்துக்களின்
குதுகலம்.
விதையாய்,செடியாய்,
மரமாய்,மலராய்,
மலருள் தேனாய்,
மகரந்த,
நினைவுகள் இங்கே
பறிமாறும்.
உறவுகள் எல்லாம்
இங்கே,
அழைத்து மகிழ்வோம் வாரீர்.
அன்பை பகிர்வோம் வாரீர்.
நீரின்றி அமையாது உலகு.
வேரின்றி அமையாது நம் உறவு.
உறவுக்கு கை கொடுப்போம்.
உளம் மகிழ்ந்து கொண்டடுவோம் .