ரசிகன்

பெண்ணே!
தேவதைகளின் ரசிகன் நான்...
தவறாய் கொள்ளாதே நீ தேவதை என்று,
ஏனென்றால்
.
.
.
.
.
தேவதைகள் எல்லாம் உனக்கு ரசிகைகள்...

எழுதியவர் : வில்லா (25-Apr-16, 8:09 pm)
Tanglish : rasigan
பார்வை : 90

மேலே