எப்போது கணிக்குமோ

மின் காந்த அலையை...
கணிக்கும் அறிவியல்...
உன் கண் காந்த அலையை...
எப்போது கணிக்குமோ....?

&
எனக்குள் காதல் மழை
கே இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (27-Apr-16, 3:48 pm)
பார்வை : 65

மேலே