அன்னை

நான் கண்கள் திறந்து
பார்த்த முதல் உருவம் நீ!
என் இரு உதடுகள் சேர்த்து
முத்தமிட்ட முதல் உருவம் நீ!
துன்பப்படும் போது
மனம் வருந்தும் உருவம் நீ!
இன்ப்ப்படும் போது
மனம் மகிழும் உருவம் நீ!
எனக்கு உயிர் தந்து உலகை
காட்டிய கடவுளின் உருவமே நீ!
அம்மா..... அம்மா.... அம்மா...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (1-May-16, 10:37 am)
Tanglish : annai
பார்வை : 463

மேலே