கனவின் சிறை --முஹம்மத் ஸர்பான்

விழிகளின் அகிலத்தில் முத்துக்களின் ஜனனம்
இமைகளின் அருகில் பட்டாம்பூச்சிகளின் சலனம்
கோதையவள் நெஞ்சத்தின் வாசல்கள் அழைக்கிறது.
நுழைந்ததும் கனவின் அறைகள் சிறை பிடிக்கிறது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-May-16, 11:54 am)
பார்வை : 125

மேலே