பள்ளி திறந்தாச்சு

விடுமுறை முடிச்சாச்சு
பள்ளி திறந்தாச்சு
கல்வி கட்டணம் நிறுவகிசாச்சு
வங்கி கடன் கொடுக்க தயாறாயாச்சு
பெற்றோருக்கு தலைச் சுற்று வந்தாச்சு
ஆசிரியர்களுக்கு பாடத்தில் குழப்பம்வந்தாச்சு
மொத்தத்தில்
மாணவ, மாணவிகளுக்கு குசி வந்தாச்சு !
அனைவரும் படித்து நாட்டை
முன்னேற்ற ரெடி ஆயாச்சு !

எழுதியவர் : சேதுராமலிங்கம் . உ (20-Jun-11, 3:03 pm)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 571

மேலே