லவ் லவ்

அப்படி என்னடி செய்தாய்
லொள் லொள் என
குரைத்துக் கொண்டிருந்த
நாய்
நீ
வந்து சென்ற பிறகு
லவ் லவ் என
குரைக்கிறது

எழுதியவர் : கவியரசன் (4-May-16, 11:26 am)
Tanglish : love love
பார்வை : 123

மேலே