ஒரே ஒரு உதவி செய்வாயா
எனக்கு ஒரே ஒரு ....
உதவி செய்வாயா ...?
எனக்காக ஒருமுறை ....
தனியே இருந்து ....
என் நினைவுகளை ...
நினைத்துப்பார் ...!!!
உன் கண்ணில் ....
நீர் அருவியொன்று ....
நிச்சயம் ஓடும் ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்