உயிரில் கலந்து விட்டாள்
அவள் மறந்தே தான்
போனாள்
மன்னிப்பு கேட்டு விடலாம்
என்று
நினைத்து கொண்டாளோ
என்னவோ
இன்று வரை
அவள்
என்னிடம் பேசவே இல்லை - நான்
இறந்து விட்டேன் என்று
நினைத்து விட்டாளோ
என்னவோ
வேறு யாரும் இல்லை
என்
உடன் பிறவா சகோதரி
என்
உயிரில் பாதி
என்
மூச்சில் பாதி
அவள் தான்
என் மனம்
முழுவதையும்
ஆளுகின்ற என்
கடவுள்
என் அக்கா