தாமஸ் ஆல்வா எடிசன்

கேள்வி : தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி குறிப்பு வரைக

முருகேசு பதில் : தாமஸ் - ஆல்வா - எடிசன் ஆகிய இவர்கள் மூன்று பேரும் ஒட்டிப்பிறந்த சகோதரர்கள். இவர்கள் ஒரே பள்ளியில் பல வருடங்கள் படித்தார்கள். இவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமே பேசத்தெரியும். தமிழ் பேச வராது. ஒரு நாள் தாமசுக்கும் ஆல்வாவுக்கும் சண்டை. எடிசன் வந்து அவர்களை சமாதானப்படுத்தினான்…..

எழுதியவர் : செல்வமணி (6-May-16, 1:15 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 134

சிறந்த நகைச்சுவைகள்

மேலே