ஊழல் இல்லா ஆட்சி

செய்தி: "இரண்டு வருட மோடி ஆட்சியில் ஊழல் இல்லை" - அமித் ஷா
@@@@

கருத்து: "இன்னும் மூணு வருஷம் இருக்கே, 'மொத்தமாப் பாத்துக்கலாம்'னு இருக்காங்களோ என்னவோ" - ஜோஷனா, வேலூர்


##########################################################################
நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ் 5/5/2016. பக்கம் 1. பஞ்ச்’சோந்தி பராக்

எழுதியவர் : தி இந்து (6-May-16, 11:25 am)
பார்வை : 184

மேலே