உலகத்துக்கு நறுமணம் உள்ளது
உலகத்துக்கு நறுமணம் உள்ளது
மக்களே முன்வந்து முகருங்கள்
நாம் வேறு ஒரு கோளைச்
கார்ந்தவர்கள் அல்ல
தாய் மண்னின் உலகத்துக்கு
நிகர் மற்றொன்று இல்லை
இந்த உலகம் நம்முடைது
நமது முன்னோர்களுடையது
அவர்களின் முன்னோர்களுடையது
நாம் இந்த உலகின் சந்ததி
இந்த உலகம் நமக்கு சன்னதி
இந்த உலகில் வாழ கற்றுக்கொள்வோம்
இந்த உலகத்திடம் கற்றுக்கொள்ள வாழ்வோம்
மறக்கவேண்டாம்
துறக்கவேண்டாம்
யாரும் உங்களை தடுப்பதில்லை
மக்களே முன்வந்து முகருங்கள்
உலகத்துக்கு நறுமணம் உள்ளது