என்னுடைய முதல் பரிசு

என் அம்மாவின் எல்லாம் கலந்த ஒரு பாசமும்,
அன்பும், அறிவும், அழகும், உருவமும், உயிரும்,
காதலும், திறமையும், இரக்கமும், பண்பும், ஆற்றலும்,
புத்துணர்ச்சியும், ஏக்கமும் அனைத்தையும் தந்து மிகுந்த
சந்தோஷத்திற்கு மேலாக எனக்கு அவள் பரிசளித்தால்
முதல் (#முத்தம்)ங்களாக........

எழுதியவர் : பாரதி மீனா (7-May-16, 10:04 am)
பார்வை : 395

மேலே