ஏறுமுகமா, எங்க இருக்கு அந்த ஊரு

செய்தி: தற்பொது ஏறுமுகத்தில் உள்ளது மக்கள் நலக் கூட்டணி --- ஜி.கே வாசன்

பஞ்ச் : ஏறுமுகமா? அந்த ஊரு தமிழ் நாட்டிலே எங்க இருக்குன்னு சொல்லிடுங்க ஐயா! - தென்றல்நாசர், சங்ககிரி



செய்தி: பாஜகாவால் மட்டுமே தமிழகத்தை முன்னேற்ற முடியும் - அமித் ஷா.

பஞ்ச்: தமிழகத்துல முதல்ல பாஜகாவை முன்னேத்துங்க - ந. கி. பிரசாத், கோவை


செய்தி: எனக்கு இருக்கும் ஒரே ஒரு சொத்து நான் உடுத்தியிருக்கும் ஆடை மட்டுமே - திருமாவளவன்

பஞ்ச்: நல்லவே வெளுத்துக் கட்றீங்க - எஸ். எஸ். பூங்கதிர், வில்லியனூர்


@@@@@@@@@@@
நன்றி: தி இந்து நாளிதழ்

எழுதியவர் : தி இந்து (7-May-16, 3:07 pm)
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே