தோற்றுவிட்டேன்

என்னவலே நான்
தோற்றுவிட்டேன்
என் கவிதைகளிடம் ..
என்னை விட உந்தன்
பாசத்தை அழகாய் சொல்கிறதே

எழுதியவர் : (20-Jun-11, 6:52 pm)
சேர்த்தது : somapalakaran
பார்வை : 365

மேலே