சொல்
காதலியே - உன்
வாழ்மொழி கேட்க
வந்த - என்னை
வார்த்தைகளால்
வசைபாடினாயே - உன்
வார்த்தை அம்புகளால் இதயத்தை
வசைபாடினாயே
என்னபாவம் செய்தது - என்
வஞ்சமில்லா இதயம் சொல்.
காதலியே - உன்
வாழ்மொழி கேட்க
வந்த - என்னை
வார்த்தைகளால்
வசைபாடினாயே - உன்
வார்த்தை அம்புகளால் இதயத்தை
வசைபாடினாயே
என்னபாவம் செய்தது - என்
வஞ்சமில்லா இதயம் சொல்.