நமக்கு புரியும்

நேசம் வைத்த
நெஞ்சங்களெல்லாம்
நம்மை விட்டு
பிரியும் போதுதான்
பாசத்தின் நேசமும்
அன்பின் ஆழமும்
ஆழத்தின் அற்தமும்
நமக்கு புரியும்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (8-May-16, 1:57 pm)
Tanglish : namakku puriyum
பார்வை : 280

மேலே