என் உயிரெழுத்தில் அவள்

அவள் ஆனந்தத்தால்
இனிமை ஈர்த்தது
உள்ளம் ஊற்றிய
எண்ணம் ஏக்கத்தால்
ஐயம் எழுந்தது
ஒர் நிலவு ஓதும்
ஔவனைப்பு நீயே...

எழுதியவர் : ஆனந்த். க (11-May-16, 3:13 pm)
பார்வை : 99

மேலே