குறுஞ்செய்தி

நான் குறுஞ்செய்தி அனுப்புகையில்

நீ கேட்பது வெறும்

குருஞ்ச்செய்திக்கான ஓசை(message tone) அல்ல

உனக்காக ஒரு இதயம்

துடித்து கொண்டிருகிறது என்பதை

உனக்கு நினைவு படுத்தும்

உன் நினைவுகளுடன் கூடிய

என் இதய துடிப்பின் ஓசை

எழுதியவர் : (21-Jun-11, 10:39 am)
சேர்த்தது : kavibharathi
Tanglish : kurunseithi
பார்வை : 385

மேலே