காற்றின் அறிவுரை

நான் என்றாவது
பணக்காரன்-ஏழை
ஆண்-பெண்
நல்லோர்- கெட்டோர்
படித்தோர்-படிக்காதோர்
பார்த்து சுவாசிக்க
உதவுக்கின்றனா!
மனிதர்களுக்குள்ளே ஏன்
இந்த பாகுபாடு!
மாறிவிடுங்கள்!
அனைவரும் ஓர் உறவே!
எண்ணுங்கள்!
பழகுங்கள்!
உயருங்கள்!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (12-May-16, 3:09 pm)
Tanglish : kaatrin arivurai
பார்வை : 82

மேலே