டாஸ்மாக் ராணி
டாஸ்மாக் ராணி -ன்னு யாரைடா சொல்லற?
@@@@
நம்ம நகரத்து எல்லையிலே ஒரு டாஸ்மாக் கடை இருக்குதில்லையா?
@@@@
ஆமா, எனக்குத் தெரியுமே அந்தக் கடை.
@@@@
அந்த டாஸ்மாக் கடைக்குப் பக்கத்திலே ஒரு பொம்பள கோழி வறுவல் பலகாரம் எல்லாம் தயாரிச்சு டாஸ்மாக் வாடிகாகையாளர்களுக்கு விக்குமே அந்த அம்மா பேரு ராணி. அந்தக் கடையிலே எப்பவும் கூட்டம் இருக்கும். க்யூ வரிசையில நின்னா நேரம் ஆகுன்னு லாரி டிரைவர்ங்க அந்த அம்மாகிட்டச் சொன்னா ஒடனே மது பாட்டில்கள வாங்கித் தரும். அதுக்கு கூலியா அந்த அம்மாவுக்கு அஞ்சு ரூபா தந்தாப் போதும். அந்த அம்மாவைத் தான் எல்லாம் டாஸ்மாக் ராணி-ன்னு சொல்லுவாங்க.
@@#
அந்த அம்மாவுக்கு என்ன வயசு. அழகா இருப்பாங்களா?
@@@
அழகா இருப்பாங்க. நடுத்தர வயசு. ஒரு தடவ ஒரு 'குடி'மகன் அந்த அம்மாகிட்ட வாலாட்டிருக்கான். அந்த அம்மா அவங்கைய ஒடச்சிட்டாங்க. அப்பத்தான் தெரிஞ்சுது டாஸ்மாக் ராணி ஒரு அழகான திருநங்கை -ன்னு.
@@##
நல்ல வேளைடா நண்பா. நானும் அந்த மன்மதனும் நாளைக்கு அங்க போயி அழகி ராணிகிட்டப் பேசிப் பாக்கலாம்னு இருந்தோம். அம்மாடி, எங்க கையு தப்பிச்சிருச்சே. இனிமே டாஸ்மாக் ராணியும் வேண்டாம் வறுவல் ராணியும் வேண்டாம்.